கருப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்..! உருகும் நெட்டிசன்கள்…

நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார் நடிகை யாஷிகா, என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சந்தானம் நடித்த :”இனிமேல் இப்படித்தான்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும் பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும் “துருவங்கள் பதினாறு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவ ர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு வருவார், இந்நிலையில் தற்போது கையில் Handbag வைத்து ஹாட்டாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்….