கவ ர்ச்சி உ டையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் – உருகும் ரசிகர்கள்..!

“இவன் தந்திரன்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மேலும் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.மேலும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா ப ரப ரப்பாக இ யங்கி வருகிறார்.

மேலும் நடிகை ஷ்ரத்தா, தல அஜித்தின் ”நேர்கொண்ட பார்வை” படத்தில் மார்டன் பெண்ணாக நடித்து தமிழக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதே சமயம், தெலுங்கில் அவர் நடித்த ‘ஐர்சி’ படம் சூப்பர் ஹி ட்ட டி த்தால் அங்கும் அவருக்கு மார்க்கெட் கூ டியு ள்ளது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவிற்கு வந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவ ர்ச்சி உ டையில் ப ங்கே ற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக அவர் கு த்தி யுள்ள அழகான டாட்டூ தெரியும் படியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொடுத்துள்ள ஹாட் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…