சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிவந்த சீரியல் வள்ளி. இதில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை வித்யா.
இவர் மலையாளத்தில் வெளியான சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மீண்டும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வித்யா மோகன், விரு மோகன் என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். விரு மோகன் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்…
