கவர்ச்சி நாயகி யாஷிகா வெளியிட்ட ஹாட்டான புகைப்படம்..! “மியா கலிஃபா இல்ல, நீங்க அதுக்கும் மேல”..! என்று வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை யாஷிகா ஆனந்த், “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார் இவர். இந்த படத்திற்கு முன் “கவலை வேண்டாம்” என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு பிக்பாஸ் நீள்கழச்சியில் பங்கேற்று மக்களிடத்தில் நல்ல பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு அதிக அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது கைவசம் ஒரு சில படங்கள் மட்டுமே வைத்திருக்கிறார். பிக்பாஸுக்கு பிறகு அவர் நடித்த சோம்பி படம் பிளாப் ஆனது. மேலும் யாஷிகா ஆனந்த், தான் எடுக்கும் க வர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். அதனை பார்த்த ரசிகர்கள், எல்லோரும் உங்களை மியா கலிஃபா என்று கூறுகிறார்கள். ஆனால், நீங்கள் தனித்துவமானவர் என்றும், மியாகலிஃபாவுக்கும் மேலே நீங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,