முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. தற்போது உள்ள நிலையில் ஒரு சீலர்கள் ஒரே வீடியோவில் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று கூட சொல்லும் அளவிற்கு தான் தற்போது சோசியல் மீடியாக்கள் உள்ளன. டிக் டாக் ஒரு சிலருக்கு நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்து விடுகிறது என்று சொல்லலாம். அந்த வகையில் அழகிய பெண்களின் டிக்டாக் வீடியோக்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களே பாருங்க பா…