இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “வழக்கு எண் 18/9 ” இந்த படத்தில் அறிமுகம் அனைவர் தான் நடிகை மனிஷா யாதவ் அவர்கள். முதல் படமே இவருக்கு நல்ல பாராட்டைப் பெற்றது தந்ததன் விளைவாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் இவர் ஆதலால் காதல் செய்வீர், பட்டைய கி ள ப்ப ணும் பாண்டியா, ஜன்னலோரம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மேலும், “திரிஷா இல்லனா நயன்தாரா” என்ற திரைப்படத்தில் சற்று க வ ர் ச்சியாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடிகர் GVபிரகாஷ் மற்றும் அனந்தி உள்ளிட்ட சிலர் நடித்திருந்தனர். அதன் பின், ஒரு க ட்ட த்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இ ருப்பினும்,

தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை தெரிந்த கொண்ட நடிகை மனிஷா யாதவ் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வ ழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கோட் -ஐ திறந்து விட்டு ஹாட்டான சில புகைப்படங்கள் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்.
