கவ ர்ச்சி உ டையில் தொடை தெரியும்ப டி நடிகை சதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்..!

“ஜெயம்” தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா, அதே படத்தின் ரீமேக் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அ றிமுகமானார், இவர் என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வந்தவர், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’, அஜித்தின் ‘திருப்பதி’ டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

2007 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்திற்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப் படங்களிலும் நடிக்கதவர், மீண்டும் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘புலிவேஷம்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர், வடிவேலுக்கு ஜோடியாக ‘எலி’ படத்தில் நடித்தார். இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘டார்ச்லைட்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து ப ரப ரப் பை ஏ ற்ப டுத்தினார்.

தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வரும் நடிகை சதா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்து வரும் இவர் தற்போது கவ ர்ச்சி உ டையில் தொடை தெரியும்ப டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)