ஸ்லீவ் லெஸ் ஜாக்கெ ட்டில் இ ளசுகளை கவர்ந்துள்ள பிரபல சீரியல் நடிகை அகிலா..! புகைப்படங்கள் உள்ளே..

தற்போது உள்ள நிலையில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை அகிலா சமீபத்தில் அ ளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் “, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அ டைந்து சினிமாவில் சொல்லுகிற message-ஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது, என்கிறார் பிரபல சீரியல் நடிகையான அகிலா அவர்கள்.

முன்பெல்லாம் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு வெள்ளி திரையில் ம வுசு குறைந்தவராக தான் இருப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் சீரியலில் மிக அ ழகான இ ளம் நடிகையாக தேர்வு செய்து நடிக்க வைத்து அழகு பார்க்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது சீரியலிலும் கூட சினிமாவை போல காதல் காட்சி, ரொமான்ஸ் என பல்வேறு காட்சிகளை மை யப்ப டுத்தி சீரியல்கள் எடுக்கப்படுகிறது, என்று கூறினார்.

பிரபல சீரியல் நடிகை அகிலா பல சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் புடவை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று தான் சொலல் வேண்டும். இதோ அவருடைய அந்த புகைப்படங்கள்….