தமிழ் சினிமாவில் நடிகைகளில் வர த்து நாளுக்கு நாள் அ திக ரித்துக்கொண்டு தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆ கி றா ர்கள் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது நடிகைகளின் வர த்து. மேலும், ஒரே படம் நடித்து வி ட்டு மக்கள் மனதில் நீ ங் கா இடம் பி டித்து வி டுகிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு உள்ளார்கள் தற்போது அறிமுகம் ஆ கும் நடிகைகள்.

அந்த வகையில் நடிகர் வெற்றி என்பவர் நடிகராக நடித்து வெளியான படம் தான் “ஜிவி”. இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது, நல்ல கதை அ ம் சம் கொண்ட படம் இது என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தை vj கோபிநாத் என்பவர் இய க்கி ருந்தார், இந்நிலையில் இந்த திரை படத்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை மோனிகா அவர்கள்.

நடிகை மோனிகா சோசியல் மீடியாக்களில் active-வாக இ ருந்து வருகிறார், அதில் தொடர்ந்து போ ட்டோஷூ ட் நடத்தி அந்த புகைப்படங்கள் upload செ ய்து வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்..
View this post on Instagram