டேய்… எல்ல மீறி போறீங்க-டா…! – திருமணத்தில் நடந்த கலா ட்டாக்கள்.. மிஸ் ப ண்ணா ம பாருங்க..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமணம் எனப்து ஒருவர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், அந்த அந்த இடங்களுக்கு ஏற்பது போல திருமணங்கள் நடத்த பெரும், மேலும் திருமணத்தில் ஒரு சில மறக்க முடியாத தருணங்களும் இருக்கும், குறிப்பாக அது மகிழ்ச்சியான அல்லது கல க ல ப்பான தருணங்கள் நம்மால் கடைசி வரை மறக்கவே முடியாத என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் திருமணத்தில் நடந்த ஒரு சில funny நிகழ்வுகள் இதோ…