கவ ர்ச்சி உ டையில் பிக்பாஸ் ரேஷ்மா வெ ளியிட்ட புகைப்படம்..! – எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் இணையவாசிகள்..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, இவர் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக இயங்கும் சீரியல்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபல நடிகரான “பாபி சிம்ஹா”வின் உ றவினரும் கூட. நாடியை ரேஷ்மா பசுபுலேட்டியின் தந்தை தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பெரும் அளவிற்கு ரசிகர்களை எளிதில் கவ ர்ந்து வி ட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவருக்கு திரைப்படத்தை விட சீரியல்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகை ராதிகா நடித்து வெ ளிவந்த “வாணி ராணி” என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து “வம்சம்” சீரியலிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக ப ரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “லோ பட்ஜெட் மியா கலிஃபா ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.