கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை தபு..! “இந்த வயசுல இப்ப டியா..? என வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்..

தமிழ் சினிமாவில் “காதல் தேசம்” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தபு அவர்கள். அதனைத்தொடர்ந்து இவர், “இருவர்”,” தாயின் மணிக்கொடி”, நடிகர் அஜித்துடன் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “சினேகிதியே”, ” டேவிட்” ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு அவர்கள். மேலும் இவர் நடிக்கும் காலங்களில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு அவர்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது 47 வயதாகும் நடிகை தபு சிறந்த கதாபாத்திரங்களில் இன்னும் நடித்துக் கொண்டு தான் உள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சமூகவலைத்தளங்களில் இவரை அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள், என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போ ட்டோஷு ட் ஒன்றை நடத்தி அந்த ஹா ட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை தபு. தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Tabu (@tabutiful)