தமிழ் சினிமாவில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
இதில் எந்த படமும் பெ ரிதாக கைக்கொடுக்கவில்லை. வமேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக தான் நடிகை யாஷிகா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார், என்று தான் சொல்ல வேண்டும்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் யாஷிகாவை நெ ருங்க வைத்தது, என்று கூட சொல்லலாம்.
இந்நிலையில் மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடந்த கார் வி.ப.த்.தில் நடிகை யாஷிகா ஆனந்த் ப.டு.கா.யம் அ.டைந்துள்ளார்.

மேலும் அவரின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே உ.யி.ரி.ழ.ந்து.ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் ம.ருத்துவமனையில் அ.னும.தி.க்கப.ட்டுள்ளனர்.
