காலில் கட்டுடன் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.. என்ன ஆனது..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

கடந்த 1993 ஆம் ஆண்டு இந்தியில் “பாஜிகர்” படத்தின் மூலம் அறிமுகமானவர தான் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும், கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான “ஆக்” படத்தின் மூலம் ஹீரோயின் ஆக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் இவர். மேலும், தமிழில் நடிகர் பிரபுதேவா நடித்த “மிஸ்டர் ரோமியோ” படத்தின் மூலம் அறிமுகமான அவர்,

அதுமட்டும்மில்லாமல் தளபதி விஜய் நடித்த “குஷி” படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி அவர்கள். இவர் தற்போது யாரிப்பாளர் ரோஹித் ஷெட்டியின் இந்தியன் போலீஸ் சர்வீஸ் வெப் சீரிஸ் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டிக்கு காலில் அ டிப ட்டுள்ளது.

மேலும், தனது காலில் கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை நடிகை ஷில்பா அவர்கள், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இத்ற்கு முன்பு வெப் சீரிஸில் இடம் பெறும் ஆக்‌ஷன் காட்சிகளின் பதிவுகளை நடிகை ஷில்பா பகிர்ந்தது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.