காலை வைக்குற எடமாய்யா அது? வைரலாகும் அட்லி மனைவியின் புகைப்படம்! ஆனா அது அட்லி இல்லையாம்..!

‘பிகில்’பட விழாவில் இயக்குநர் அட்லி பேசிய பேச்சை விஜய் ரசிகர்கள் உட்பட ஒருவருமே பொருட்படுத்தவில்லை. தனது கருப்பு நிறம் கிண்டலடிக்கப்படுவதையும் தனக்கு அழகான மனைவி அமைந்தது குறித்து பலர் ஏளனம் செய்துவருவதையும் குறித்து மனம் திறந்து பேசினார் அட்லி.அது பெரிய ட்ரெண்டானது.. இந்நிலையில் தற்போது அட்லியின் மனைவி உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. ஆண் நபர் ஒருவர் கீழே படுத்து கால்களை தூக்க அவரது கால்கள் மீது

தனது இடுப்பிற்கு கீழ் பகுதியை வைத்து அட்லியின் மனைவி பிரியா பேலன்ஸ் செய்வது போன்ற இந்த உடற்பயிற்சி புகைப்படங்கள் உள்ளன. வைரலாகும் அந்த புகைப்படம் இதோ