தென்னிந்திய சினிமாவில் பல ரசிகர் படையை கொண்ட நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். திரைத்துறையில் இவருடைய வளர்ச்சி ஆனது மிக பெரியது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தென்னிந்தியா சினிமாவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம், என்று சொல்ல்லாம்.

மேலும், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கைகோர்ப்பார் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். இந்நிலையில், இன்று கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷலாக கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, தீயாய் பரவி வருகிறது என்று சொல்ல்லாம். இதோ அந்த புகைப்படம்,,,,
