இங்கிலாந்து நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வரும் ரோஸிக்கு 21 வயது. தன் சகத் தோழிகளுடன் சேர்ந்து ம து அருந்திய அவர் விளையாட்டாக தன் வீட்டில் இருந்த வாசிங் மிஷினுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரால் வெளியே வரமுடியவில்லை. உடனே சக தோழிகள் இதுகுறித்து தீ ய ணைப்பு நிலையத்துக்கு தகவல்கொடுத்தனர்.
இருபது நிமிடங்கள் அவர் வாசிங் மிஷினுக்குள் மூ ச்சுக்கூட விட முடியாமல் த வித்தார். தீ யணைப்புத்துறையினர் அவரை மீ ட்டு அழைத்துச் செ ன்று அறிவுரை கூறினர். தொடர்ந்து அவர் இனிமேல், இதேபோல் வி ப ரீத விளையாட்டில் ஈ டு படமாட் டேன் என தெரிவித்துள்ளார்.
— TheTabTikToks (@TikTab) October 2, 2020