கேமராமேன் capture பண்ண கேண்டிட் வீடியோக்கள்.. பாக்குறதுக்கு நல்லா தான் இருக்கே..????????????????

திருமணம் அல்லது பொதுவான ஒரு சில விழாக்களில் அல்லது ஒரு சில சுப நிகழ்ச்சிகளில் ஒரு சில மறக்க முடியாத தருணங்கள் நடக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் அந்த தருணங்களை நாம் மீண்டும் நினைவுகொ ள்ள அதை புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களாக பதிவு செய்து வைத்து வருகிறோம், ஆமாம் தானே..? அது போன்ற நடந்த ஒரு சில வி ஷ ய ங்கள் நமக்கு நினனைவுகளை தரும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் திருமண நிகழ்ச்சி போன்றவற்றில் கேமராமேன்கள் எடுத்த casual விடீயோக்கள் இதோ, தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சி…