மாடர்ன் உ டையில் ரசிகர்களை கிற ங்க டித்த பிரபல சீரியல் நடிகை வந்தனா..! கி ளா மர் போ ட்டோஸ் உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பான “ஆனந்தம்” சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக நடிகை வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் உ ருவாகினர். அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வி ல் லி யாக நடித்தார். அதன் பிறகு இவர் “தங்கம்” சீரியலில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வி ல் லி யாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்திருந்தார். அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வி ல் லி யாக தான் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டர். மேலும், இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
நடிகைகள் தற்போது, அவ்வப்போது ஏதாவது சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியீடு ப ழ க்கம், அந்த வகையில், அ டிக்கடி மொ ட்டை மாடி photoshoot நடத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் இவரது, தற்போது கு ட்டையான க வு னில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் உ லா வருகிறது.