சமீபகாலமாக தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்கள் அதிகம் தங்களது நேரத்தை செலவு செய்கின்றனர். முந்தைய நாட்களில் இப்படி அதிகமாக மக்களை தொலைக்காட்சி தொடர்களுக்கு ஆர்வம் காட்டாவிட்டால். தற்போது தொலைக்காட்சி தொடர்கள் தான் மக்களின் நேரத்தை எடுத்துக்கொள்கிறது என்று சொல்லலாம்.பாண்டியன் ஸ்டோர் தான் இன்றைய தாய்மார்களின் பேவரட் சீரியல். இந்த சீரியலுக்கு தாய்மார்கள் தாண்டி இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். அப்படியிருக்க இதில் நடித்த கதிர் நம் சினிஉலகம் நேயர்களுக்காக சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இதில் இவருக்கு மூளையில் ஒரு நரம்பு பாதிப்படைய, தான் கோமாவிற்கு சென்று, எழுந்துக்கூட நடக்க முடியாத நிலை இருந்தது என உருக்கமாக பேசியுள்ளார்.இதுவரை இந்த தகவல் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதன் முழுத்தகவல் வீடியோவாக அவரே கூறியது, இதோ…