கோவில் திருவிழாவில் மேளம் வாசித்து அசத்திய தமிழ் பெண்கள்.. வைரலாகும் வீடியோ காட்சி..

தற்போது அணைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து விட்டனர். வயல்வெளி முதல் விண்வெளி வரை அணைத்து துறைகளிலும் பெண்கள் தங்களுடைய சிறப்பான பணிகளை செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், பெண்கள் இலலத ஒரு துறை ஒன்று தற்போது ஏதும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அணைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறர்கள் பெண்கள். அந்த வகையில் தற்போது கோவில் திருவிழாவில் பெண்கள் சிலர் மேளம் வாசித்து மற்றும் நாதஸ்வரம் வாசித்த காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க..