கோ பத்தை காட்டிய சுரேஷ்.. அப்போதும் க ட்டிய ணைத்து அ ழுத கேப்ரில்லா.. – வெளியான வீடியோ இதோ…

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கொஞ்சம் வி த்தி யாசமாகவும் வி றுவி றுப்பாகவும் இருந்தது. வீட்டிற்குள் புதியதாக வைல்ட் கார்ட் மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா நுழைந்து அனைவரையும் ஒரு வழி செய்தார்.

இந்நிலையில், வெளியான முதல் ப்ரோமோவில், வீட்டில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக இருப்பதாக ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி இருவரையும் ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஒன்று சே ர்ந்து கண்ணாடி கூ ண்டு க்குள் அ டைத்துவி ட்டனர்.

இதையடுத்து, தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோ காட்சியில், பிக்பாஸ் கேப்ரில்லாவுக்கு யாரு ஆ த ரவு தரப்போறீங்க என கேட்க, உ டனே மொட்டை சுரேஷ் கையை தூ க்கி னார்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட game டாஸ்க்கில் கேப்ரில்லா முடியாமல் தோத்து விடுகிறார் போல தெரிகிறது. இந்த ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.