சட்டையில் பட்டனை கழட்டி விட்டு ஹாட்டான போஸ் கொடுத்துள்ள Vj மகேஸ்வரி..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகின்றன. அதற்க்கு முக்கியமான ஒரு நபர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் என்று சொல்லாம். இந்நிலையில்
அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தன் பணியைத் தொடங்கியவர் விஜி மகேஸ்வரி அவர்கள். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதன்பிறகு இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன்பிறகு இவர் திருமணம் ஆனது. மேலும் இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
மீண்டும் டிவி சீரியல்களில் நல்ல நடிப்பதன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த மகேஸ்வரி, தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்தார். இந்த சீரியல்கள் மூலம் மக்களிடத்தில் இவர் நல்லதொரு வரவேற்பை பெற்றார். இந்நிலையில் மீண்டும் ஆங்கரிங் பணியை பிரபல தமிழ் தொலைக்காட்சியில் செய்து வருகிறார். மேலும் சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் ஆகவும் சினிமாத்துறையில் வலம் வருகிறார். 

இந்நிலையில் Vj மகேஷ்வரி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல  சமீபத்தில் இரண்டு பட்டன்களை கழட்டி விட்டு  முன்னழகு தெரியும் அளவிற்கு  படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,,,

 

View this post on Instagram

 

? : @camerasenthil Mua: @shan.s.2017 courtesy : @vm.cinemas

A post shared by vj Maheswarichankyan (@maheswarichanakyan) on