சத்ரியன் படத்தில் சின்ன வ யசு விஜயகாந்தாக நடித்தவர் யார் தெரியுமா..? அட.. யாருனு நீங்களே பாருங்க..

தமிழ் சினிமாவில் , 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் அவர்கள். மேலும், மக்கள் இவரை செல்லமாக கேப்டன் என்றே அழைப்பார்கள். மேலும், தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கி பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்தினர். மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்கள் ரமணா, கேப்டன் பிரபாகரன், சத்ரியன் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

மேலும், இவர் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜயகுமார் நடித்திருப்பார். படத்தில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் நடித்திருப்பார் நடிகர் விஜயகாந்த் படத்தில் சிறுவயது கேரக்டரில் பன்னீர் செல்வமாக ஒரு சிறுவன் நடித்திருப்பான். அவர் வேறு யாரும் இல்லை அவர் ஒரு பிரபல இயக்குனர் தான் .

அவர், தல அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணு வரதன் தான். அந்த சிறு வயது பன்னீர் செல்வம். இவர் மேலும் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இயக்குனர் விஷுனு வரதன் அவர்கள்.

Director Vishnuvardhan at the Grahanam Movie Launch HQ Photos