சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் ராஜா திருவேங்கடம். இவர் தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சியில் சிறப்பு செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 வருடத்திற்கு முன் பரமத்திவேலூர் அருகே உள்ள வாழ்நாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த பத்து வருடத்திற்கு முன்னால் ராஜா திருவேங்கடம் தனது புதிய காரில் மனைவி ரேவதி மற்றும் 2 வயது குழந்தை மற்றும் புகைப்பட கலைஞர் ஒருவருடன் பழனிக்கு சென்று வரும்போது கார் தி டீரென வி பத்துக் குள்ளாகியது. இதில் புகைப்படக்கலைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜா திருவேங்கடம் மற்றும் அவரது 2 வயது குழந்தை வி பத்திலிருந்து தப்பித்தனர். இதில் ராஜா திருவேங்கடம் மனைவி ரேவதிக்கு தலையில் கா யம் ஏ ற்பட்டதால் அவருக்கு மனநிலை பா திப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் ராஜா திருவேங்கடம் தனது மனைவியை அவர்களது பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். மேலும் தனது மகளை சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் உள்ள தனது பெற்றோர்கள் பாதுகாப்பில் படிக்க வைத்து வருகிறார். நாளடைவில் சென்னையில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது தலையில் அ டிபட்ட தால் மன நலம் பா திக்கப்ப ட்டிருந்த ரேவதி சமீபகாலமாக மூன்று முறை த ற்கொ லைக்கு முயன்றதாகவும் இதனை கண்ட ஊர்மக்கள் அவரை காப்பாற்றி வீட்டில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு வீட்டு பகுதில் உள்ள ஊர் பொதுக் கிணற்றின் மேல் பகுதியில் ரேவதியின் து ப்பட் டா இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மக்கள் உடனடியாக தீ யணை ப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவல் அறிந்த தீ யணை ப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிணற்றிலிருந்த ரேவதியின் உ டலை கைப்பற்றி ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.