நடிகை அனுயா பகவத், தமிழ் சின்மெழி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான “சிவா மனசுல சக்தி” என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் மறுபக்கம், நஞ்சுபுரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தி டீரெ ன உடல் எடை கூடியதால், வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

மேலும் பிறகு பிக்பாஸ் மற்றும் ஒரு டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவர்.
தற்போது, வெப்சீரிஸ்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை social media -வில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.

அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை எ க்கு த்த ப்பாக வர்ணித்து வருகிறார்கள். நடிகை அனுயாவின் ஹாட்டான அந்த புகைப்படங்கள் இதோ,,,

