பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு அமோக வரவேற்பு உள்ளது, என்று தான் செல்ல வேண்டும். சமீபத்தில் கூட TRP யில் பட்டையை கி ளப்பி யது இந்த தொடர்.
இந்த தொடரின் நாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் ரோஷினியும் ஒரு காரணம். இவர் சீரியலுக்கு புதுசு என்றாலும் அதற்கு முன்னதாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார் ரோஷினி.

பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு அம்மணி தற்போது தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். இந்த தொடரில் மிகவும் அமைதியான பெண்ணாக, எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல் நடித்துவரும் இவரின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சீரியலில் பார்க்க குடும்ப குத்துவிளக்காக இருக்கும் கண்ணம்மாவா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் செம மாடர்னாக உள்ளார் ரோஷினி. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram