சீரியல் நடிகை வெளியிட்ட கவ ர்ச்சி புகைப்படம்..! – எ க்குத ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..!

விஜய் டி.வி.யி. ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன தம்பி’ சீரியலில் நந்தினி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. இதற்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்களில் பிரதீப் த ற்கொ லை செய்துகொண்டார். சீரியல் நடிகைகளும் சினிமா மோகத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். தற்போது, குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பவானி ரெட்டி.

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா இல்ல வாழைத்தண்டா என்று அவரது அழகை எ க்குத ப்பாக வர் ணித்து வருகிறார்கள். அவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.