சூப்பர் சிங்கர் பூவையாரா இது ?? வாயடைத்து போன ரசிகர்கள் !! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா ?? தீயாய் பரவும் புகைப்படம் !!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.


அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் உள்ளனர்.குறிப்பாக பலர் சினிமாவிலும் பாடல்கள் பாடியுளளனர்.அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் பூவையார். ஆரம்பம் முதலே தக்கரான பாடல்களை பாடி மக்கள் மனதை கவர்ந்துவந்தார்.இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.மக்களில் ரசிகர் கூட்டம் மட்டுமல்லாமல் போட்டியில் இருந்த நடுவர்கள் கூட இவருக்கு ரசிகர்களாக இருந்தனர்.


இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் திரைப்படங்களில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.இறுதியாக வெளியான விஜய் படத்தில் கூட நடித்திருந்தார். இந்நிலையில் அவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். தற்போது, அவர் படிப்பினை தொடர்ந்து கொண்டே திரைப்படங்களில் பாடிவருகின்றார். அவர் மேலும் வளர ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.