சூர்யவம்சம் படத்தில் நடித்த சரத்குமாரின் மகனா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா? சோகத்தில் ரசிகர்கள்

கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடித்த சூர்யவம்சம் படத்தில் சுட்டி பையன்னாக ஹேமலதா நடித்திருப்பார். அந்த குழந்தையின் ஸ்டைல் ,நடை, நடிப்பு என்று அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. அதன் பின்னர் அவர், பட்ஷா, பூவே உனக்காக, சூரிய வம்சம் , இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி இப்படி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவே நடித்த அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் அமைய வில்லை. இதனால், தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடரில் சின்னத்திரைக்கு அறிமுகமானார். சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல நாடகங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல குடும்ப பெண்ணாக இடம்பிடித்திருந்தார்.

ஆனால் சமீப காலமாக அவர் எந்த தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க வில்லை. என்ன ஆனார் என்றே தெரிய வில்லை. இது ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவரது புகைப்படம் இதோ