செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..! “கதவு மூடியுள்ளது.. ஆனால், ஜன்னல் திறந்துள்ளது”..! என்று கூறும் ரசிகர்கள்..!

மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தை வென்ற பிறகு, அமெரிக்க நடிகையாக, தயாரிப்பாளராக மற்றும் வடிவழகியாக தனது உலகளாவிய பணியைத் தொடங்கினார் நடிகை பூஜா. இந்நிலையில் டொலிவுடில் ராஜ சேகர் நடித்த பி. எஸ். வி. கருடா திரைப்படம் மூலம் அறிமுகமானார். மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவை தமிழ், இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டன. தற்போது அவருக்கு வயது 43 ஆகிறது.  சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாகவும் இருந்து வருகிறார் நடிகை பூஜா குமார். மேலும் வயது 43 ஆனாலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

அந்த வகையில், தன்னுடைய முழு முதுகும் தெரியும் படி ஒரு பெரிய கதவின் அருகே நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இவர். இதனை பார்த்த இணையவாசிகள். “கதவுகள் மூடப்பட்டுள்ளது, ஜன்னல் திறந்து விடப்பட்டுள்ளது” என்று comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,