தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் பல புதுமுக நடிகைகள் நாளுக்கு நாள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காலி திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.இவர் இந்த படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் இஸ்படே ராஜாவும் இதயராணியும்.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த படத்தில் மிக ரொமான்டிக்காக நடித்து இளைஞர்களை தன வசம் இழுத்தார். அதன் பின் ஒரு சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் பொது நிகழ்ச்சிகளுக்கு மிகவும் கவர்ச்சியாக சென்று சர்ச்சைகளை உருவாக்கி கொள்வார்.எப்போதும் மாடர்ன் உடையில் மாஸாக புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது சேலை உடுத்தி படு ரொமான்டிக்காக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் அழகை சரமாரியாக விமரிசித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.சமீப காலமாக நடிகைகள் இதுபோன்று கவர்ச்சியை காட்டி வருவது வழக்கமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.