நடிகை அர்ச்சனா ஹரிஷ், நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் இவர்.
அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவ ர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு திரைப்படத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ‘வாணி ராணி’ என்னும் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தன்னுடைய கவ ர்ச்சியான அழகின் மூலமாக துணை நடிகைகள் எளிதாக ரசிகர்களை கவ ர்ந்து வருகிறார்கள்.

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர். இந்நிலையில், சேலையில் தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். இதோ அந்த வீடியோ,,,
View this post on Instagram