ப யங் கர வி பத் தில் சி க் கிய நடிகை குஷ்பு..! – சுக்கு நூறாக நொ ருங் கிய கார்..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..! – அவரின் த ற்போ தைய நிலை..?

நடிகை குஷ்பு சென்ற கார் மீது டேங்கர் லொறி மோ தி வி பத் துக் கு ள்ளான சம்ப வம் ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.

மேல்மருவத்தூர் அருகே இந்த வி ப த் து நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த குஷ்பு சென்ற கார் மீது டேங்கர் லொறி மோ தி யு ள்ளது. குஷ்பு சென்னையில் இருந்து கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது இந்த வி ப த் து ஏற்பட்டுள்ளது.

வி ப த் தில் குஷ்பு லே சான கா ய ம் அ டைந் து ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வி ப த்து குறித்து சே த ம டை ந்த காரின் புகைப்படத்துடன் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், மேல்மருவத்தூர் அருகே டேங்கர் லொறி நான் சென்ற கார் மீது மோ தி வி பத் துக் கு ள்ளானது. கடவுளின் ஆசியால் நான் நலமாக இருக்கிறேன். கடலூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்கான எனது பயணம் தொடரும்.

வி ப த்து குறித்து பொ லிசார் வி சார ணை நடத்தி வருகின்றனர். முருகப்பெருமான் எங்களை கா ப்பா ற்றி வி ட்டார். என் கணவர் அவர் மீது முருகப் பெருமான் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பார்த்துவி ட்டோம என குஷ்பு தெரிவித்துள்ளார்.