முண்ணனி நடிகராக இருந்த நடிகர் ராம்கி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? அம்மாடியோவ் இவ்வளவு ஸ்டைலா மாறிட்டாரே..

முன்பெல்லாம் ராம்கி கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தன. தமிழ்த்திரையுலகில் 1990 களின் முக்கிய ஹீரோவாக நடிகர் ராம்கி வலம்வந்தார். அவர் இப்போது எப்படி இருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ராம்கி, கடந்த 1987ல் வெளியான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். வனஜா கிரிஜா, மாயாபஜார், செந்தூரப்பூவே என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் போனார்.

இதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின்பு ‘பிரியாணி’ படம் மூலம் கம்பேக் கொடுத்தார். நடிகர் ராம்கியை நடிகராகவே நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் சிறந்த ஜோதிடரும் கூட. இதை முன்பு ஒருமுறை பிரபல தொலைக்காட்சிக்காக பெப்ஸி உமா செய்த நேர்காணலின்போது சொன்னார்.

ஜோதிடத்தை ராம்கி அறிவியல்ரீதியாக் கற்று உள்ளார். எலெக்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையிலும் அதிக ஆர்வம்கொண்ட ராம்கி டெக்னிக்கல் வி சயத்தில் கூட வல்லுவர்.

வெள்ளித்திரையில் அதிகம் த லைகா ட்டாத ராம்கி, முழுக்க ந ரைமு டி யோடு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.