ஜாக்கெட்ல ஜன்னல் வப்பாங்க – நீங்க என்ன கதவு வச்சிருக்கீங்க..? – சனம் ஷெட்டி வெளியிட்ட புகைப்படம்..! – பாயும் நெட்டிசன்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனின் முன்னாள் காதலி நடிகை சனம் ஷெட்டி ஆவர். இவர் பெங்களூரை சேர்ந்த மாடல் . இவர் மாடலிங் மற்றும் நடிப்பை முன்னிலைபடுத்தி பணியாற்றி வருகிறார். அம்புலி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சனம் ஷெட்டி. அதன் பிறகு, மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். இதன்பின் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார் சனம். 

இவருக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் தமிழ் படங்களுக்கு இவரே டப்பிங் செய்து வி டுவார்.  இவரின் நடிப்பில் தற்போது வெ ளியாக போகும் எ திர்வினையாற்று படத்திற்கு இவரே டப் செய்து உள்ளார் . நீண்ட நாட்களுக்கு பிறகு சனம் ஷெட்டி ரீஎன்ட்ரி கொடுக்கும் படம் இது. கடைசியாக சனம் ஷெட்டி தமிழில் சதுரம் 2 படத்தில் நடித்து இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும்அவ்வபோது க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது தன்னுடைய முழு முதுகும் தெரிவது போன்ற ஒரு க வ ர்ச்சியான  உடையில் போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “ஜாக்கெட்ல ஜன்னல் வப்பாங்க.. நீங்க என்ன கதவு வச்சிருக்கீங்க..?” என்று க லாய் கருத்துகளை வெ ளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்,,,