கடந்த சில வாரங்களாக உலகமெங்கும் நடக்கும் இன்னல்கள் என்ன வென்று நமக்கு நன்கு தெரியும். இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதில் குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன என்பது நமக்கு தெரியும். கிட்டத்தட்ட 2,17,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா.
இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.இந்தியாவும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.இந்தநிலையில் தற்போது ஒரு மிகப்பெரிய சோக செய்தி வந்துள்ளது.மேலும் தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும்.