டாப் ஆங்கிளில் அது தெரியும்படி ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை ராய் லக்ஷ்மி..! சூடான புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை “ராய் லட்சுமி”. அதன் பின்னர் ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லை. தற்போது ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார்.

படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் photoshootகளை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு வந்த லைக்குகளைப் பார்த்த ராய் லட்சுமி, ஹாட் போட்டோ ஷூட்டிற்கு என்று தனி வழியையே கண்டுபிடித்துவிட்டார். அதன்படி தினமும் கலர், கலரான பிகினி உடையில் போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

மேலும் தற்போது, சிகப்பு நிற க வர்ச்சி உடையில் Top ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் இவர். அந்த புகைப்படம் இதோ,,,