தமிழ், கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்து இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த விஜயலட்சுமி, சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் விஜயலட்சுமி, தற்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என் குடும்பம் இப்போ சொல்ல முடியாத கஷ்டத்துல இருக்கு. இதை ரஜினி சாரால் மட்டுமே சரி செய்ய முடியும். என தற்போது வீடியோ வெளியீட்டு கண்களாகியுள்ளார் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ