தமிழ் சினிமாவில் “பானா காத்தாடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா. மேலும் ”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார்.

அவ்வப்போது வித்தியாசமான உடைகள் அணிந்து, விதவிதமான போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டு வரும் நாடியகை சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரையும் விம ர்சிக்க வைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது, ட்ரவுசர் ஒன்றை போட்டுக்கொண்ட ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவருடைய பின்னழகு எடுப்பாக தெரிகின்றது. இதை பார்த்து நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை அடித்து வருகின்றனர். நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,,
