டி ஷார்ட் ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை அ திர வைத்த “ராட்சசன்” பட நடிகை ரவீணா..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இனயன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கி டைக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அ டக்கம். இதன் மூலம் மக்களிடத்தில் மிக விரைவில் famous ஆகி வி டுகிறார்க என்று சொல்லலாம்.

இந்நிலையில் “ரா ட்ச் சன்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது பிரபல டிவியில் ஒலிபரப்பாகும் “பூவே பூச்சூடவா” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார் இவர்.

மேலும், அவ்வபோது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். நாதா வகையில் தற்போது, இவர் இ றுக்கமாக டீ ஷார்ட் மற்றும் fant அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவரது அ ழகை வர் ணித்து வருகின்றனர்…