தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஜீவா நடிப்பில் வெளிவந்த “சிங்கம் புலி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஹனிரோஸ். தற்போது மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடித்த “ஒன் பை டு” என்ற திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

இந்த மாபெரும் திரைப்படத்தை பிரபல இயக்குனர் அருண்குமார் அரவிந்த் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் முரளி கோபி அபிநயா ஸ்ருதி ராமகிருஷ்ணன் போன்ற பல பிரபல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் கதையானது பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகண் எழுதியுளளார். மேலும் தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமான கமெண்ட்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
