நடிகர் தனுஷின் அக்கா இவரா…? சிநேகாவுடன் என்ன தொடர்பு..? வெளியாகிய தகவல் இதோ..

தனுஷ் தற்போது சற்றும் இடைவெளி விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஜகமே தந்திரம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தன் அடுத்த படமான கர்ணன் படத்தையும் கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்டார் அவர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சினேகா. மார்க்கெட் இருந்தவரை தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல படங்கள் நடித்துள்ளார்.

அண்மையில் கூட அவரது நடிப்பில் பட்டாஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. நடிகை சினேகாவின் நடிப்பும் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டது.

சினேகா-பிரசன்னா இருவரும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள், புகைப்படங்கள், வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.

தற்போது அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகா, பிரசன்னாவுடன், தனுஷின் அக்காவும் தனது கணவருடன் கலந்துகொண்டிருக்கிறார். இதோ புகைப்படம்…