சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குடும்பப்பெண்கள் மத்தியில் இதுபோன்ற நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்.
அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா.இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது இந்த டிவிதான்.

இவர் நேற்று தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும்போது செய்துகொண்டார்.இந்த செய்திதான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

த வ றா ன எ ண் ணத்தில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறும் சித்ரா இவ்வாறான மு டி வினை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்று சக கலைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மிகப்பெரிய ஆ தா ரம் ஒன்று சி க் கி யுள்ளது. அவரது அறையில் மின்விசிறியை கிடையாது அப்படி இருக்கையில் எப்படி அவர் இவ்வாறு செய்திருக்க முடியும் என தெரிகிறது.மேலும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்.
