தமிழில் “ஓயே” படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார் நடிகை ஈஷா ரெப்பா அவர்கள். அதன் பிறகு தெலுங்கு வரிசையாக கிடைத்த பட வாய்ப்புக்களால் பிஸியாகி வி ட்டார் நடிகை ஈஷா ரெப்பா. தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள நடிகை ஈஷா ரெப்பா, ஒட்டு, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒட்டு படத்திற்காக வி ல் வி த்தை, கிக் பாக்ஸிங் போன்றவற்றை ப யின் று வருகிறார் நடிகை ஈஷா ரெப்பா.

மேலும், இவர் நடித்த Anthaka Mundu Aa Tarvatha என்ற படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது. இந்த படம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. முதல் படமே ஹிட் படம் ஆகி வி ட்டதால் நடிகை ஈஷாவிற்கு ம வுசு கூ டியது, என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது நடிகை ஈஷா தனது கி ளா மர் போ ட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வ ழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது த ண்ணீ ரு க்குள் நின்றப டி தன்னைச்சுற்றி பூக்களை தூ வி யப டி போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஈஷா ரெப்பா. அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
