மதுரக்காரன் வீட்டு காதணி விழா & தாய்மாமன் சீர் வரிசை.. களை க ட்டும் விஷேஷம் இது தான்..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. காதணி விழா என்பது கிராம பகுதிகளில் மக்களிடத்தில் பெரிய விஷேஷம் என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக்கூடிய ஒரு விஷேஷம் தான் இந்த காதணி விழா. இந்நிலையில் மதுரக்காரன் வீட்டு காதணி விழா & தாய்மாமன் சீர் வரிசை வைக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வாயை பி ளக்க வைத்துள்ளது…