தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்கள் தான். இப்படி வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்துவிடவில்லை. இப்படி பல உச்ச நட்சத்திரங்களும் தயாரிப்பளர்களும் யதனது வாரிசுகளை எப்படியாவது சினிமாவில் நடிக்கவைத்து பெரிய இட த்திற்கு கொண்டு சென்று விட வேண்டும் என முயற்சி செய்தாலும், அவர்கள் நடித்த திரைப்படங்கள் மக்களுக்கு பிடித்திருந்தால் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைத்து தன்னை நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.

இப்படி ஆரம்ப காலங்களில் பல முன்னணி ஹீரோக்கள் கலக்கிக்கொண்டு இருக்கும் பொது அவகளுக்கு போட்டியாய அழகான தோற்றத்துடன் பல அந்த கால இளசுகளின் கனவுக்கன்னனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய் ஷங்கர். கிட்டத்தட்ட அந்த காலத்தில் இவர் நடித்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியடைந்த திரைபபடங்கள். அந்த கால பெண்கள் நான் கட்டினால் ஜெய் சங்கரு தான் கட்டுவேன் என சொல்லும் அளவுக்கு இளம் பெண்கள் மத்தியில் அப்படி பிரபலமாக இருந்தார் மடிகர் ஜெய் ஷங்கர்.

இபப்டி நடிகர் ஜெய் ஷங்கரை தெரிந்த பலருக்கும் அவரின் குடும்பத்தாரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி நடிகர் ஜெய் ஷங்கரின் மகன் விஜய் ஷங்கர், இவரும் தந்தை போல அழகான தோற்றத்தில் இருந்தாலும் நடிக்க விரும்பினாலும் அவரது தந்தை அவரை இனிமா துறைக்கு அனுப்பாமல் நான் இந்தத்துறையில் இருந்தது போதும் என அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வில்லை.

ஜெய் ஷங்கர் நடிகராக இருக்கும்போதே பல கண் முகாம்களை நடத்தி வந்தவர், அதே போல தன் மகனையும் பிறகுக்கு வெளிச்சம் கொடுக்கும் கண் மருத்துவராக மாற வேண்டும் ஏன நினைத்தது போல கண் மருத்துவராக்கினார். மேலும் ஒரு முறை அஜித் விஜய் ஷங்கரிடம், கண் சிகிச்சைக்காக பல நோயாளிகள் வருவார்கள் அதில் யாரவது ஒரு சிலரிடம் பண வசதிகள் இல்லாமல் இருக்கும் அதனால் நீ திரும்பி அனுப்பிவிடாதே நான் அவர்களுக்கு உதவி செய்கிறேன் என கூறி இருந்து இருக்கிறார்.

