தற்போது உள்ள நிலையில் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
அந்தவகையில் இங்கே பெண்கள் சிலர் சேர்ந்து தெருக்களில் ஆடிய ஆட்டம் இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம், இதோ வேறலெவலில் நடனமாடி பட்டையை கிளிப்பிய இளம் பெண்களின் இந்த ஆட்டத்துக்கு இணையத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த ஆட்டத்தை நீங்களே பாருங்களேன்…