நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவை கொஞ்சம் பாருங்க.. ஆ ச்ச ர்யப்ப ட்டு போவீங்க..

நாம் இணையத்தில் பல விதமான முக்கிய குறிப்புகள் மற்றும் விஷயங்களை தெரிந்து கொள்கிறோம், அந்த வகையில் நாம் கிணறு பற்றி ஒரு சில முக்கியமான விதியங்களை பார்ப்போம், கிணறுகள் பெரும்பாலும் வட்ட வடிவில் இருப்பதற்கு நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும் வட்ட வடிவத்தின் சுற்றளவு பிற வடிவங்களின் சுற்றளவினை விட குறைவாகவே இருக்கின்றது, இவ்வாறு சுற்றளவு குறைவாக இருப்பதால், வட்ட வடிவில் கிணறுகளை அமைப்பதற்கான செலவும் குறைவாக இருப்பது மட்டுமின்றி நீண்ட காலம் பயன்பாட்டிற்கும், இது போன்ற கிணறு பற்றய மேலும் பல முக்கியான விஷியங்களை தெரிந்துகொள்ள இந்த வீடீயோவை பாருங்க…