தல அஜித்தின் மச்சினிச்சியா இது? சொப்பன சுந்தரி உ டையில் ரசிகர்களை தி க்குமு க்காட வைத்த புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தற்போது வரை இவருக்கு ரசிகர் பட்டாளம் உயர்ந்து கொண்டு தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும், மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பட்டியலில் என்றும் இருப்பவர். ஆம் அவர் தான நடிகர் அஜித் குமார் அவர்கள். இந்நிலையில் தல அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை தான் ஷாமிலி அவர்கள். இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக கொண்ட இவர் தற்போது சேலையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ஆம், பேக்லஸ் சேலையை அணிந்து சொப்பன சுந்தரிக்கே டப் கொடுக்கும் விதமாக இந்த புகைப்படம் உள்ளது…